College - S.T. Hindu College
S.T. Hindu College
Views - 138 Likes - 0 Liked 046522221 sthinducollege@gmail.com Full Time S.T. Hindu College 2016-06-15 2016-06-17
-
Submit your ResumeB.A., B.Sc., B.Com. முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு வகுப்புகள், M.A., M.Sc., M.Com., இரண்டாமாண்டு மற்றும் சுயநிதிப்பிரிவு (S.F) இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு (UG & PG) வகுப்புகள் 16.6.2016 (வியாழக்கிழமை) முதல் நடைபெறும்.
சுயநிதிப்பிரிவு பாடபிரிவு (S.F.) B.A., B.Sc., B.Com., B.Com. (CA), B.B.A. முதலாமாண்டு வகுப்புகள் 20.6.2016 (திங்கட்கிழமை) முதல் நடைபெறும்.
அனைத்து முதலாமாண்டு மாணவர்களும், முதல் நாள் தங்கள் பெற்றோருடன் கல்லூரிக்கு வருமாறு வேண்டப்படுகின்றனர்.
கல்லூரி வகுப்புகள்: தினமும் காலை 8.25 முதல் 2.00 வரை நடைபெறும்.Jobs